சென்னையில் போராட்டம் அறிவித்த அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில் வைப்பு
சென்னையில் போராட்டம் அறிவித்த விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில் வைப்பு – போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் சென்னை செல்ல அனுமதி. தமிழக விவசாயிகள் வங்கிகளில் பெற்ற அனைத்து விவசாயக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய… Read More »சென்னையில் போராட்டம் அறிவித்த அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில் வைப்பு
