சாத்தூர் அருகே வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவி பலி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தில் இரவு பெய்த கனமழையால் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி முத்துச்செல்வி என்ற பள்ளி மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக… Read More »சாத்தூர் அருகே வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவி பலி
