ராமாயணம் திரைப்படத்திற்கு எதிர்ப்பு; நீதிமன்ற நேரத்தை வீணடிக்காதீர்கள்- சுப்ரீம் கோர்ட்
‘ராமாயணம்’ திரைப்படத்தில் இதிகாசம் திரித்துக் கூறப்பட்டுள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கை அவசரமாக விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், மனுதாரருக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரபல இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில், பழங்கால இந்திய… Read More »ராமாயணம் திரைப்படத்திற்கு எதிர்ப்பு; நீதிமன்ற நேரத்தை வீணடிக்காதீர்கள்- சுப்ரீம் கோர்ட்
