தென்னை மரம் வெட்டும் போது தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருகேயுள்ள தேரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் ஜெயமுருகன்(54). திருமணம் ஆகாதவர். இவர் தென்னை மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறார். வீட்டில் தனது மூத்த அண்ணனான பாலமுருகன் பராமரிப்பில்… Read More »தென்னை மரம் வெட்டும் போது தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு
