மாநில அளவில் கராத்தே போட்டி.. வெண்கலபதக்கம் வென்ற திருச்சி மாணவி
ஜனவரி 04.2026 அன்று சென்னை சாந்தோம் மான்போர்ட் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் பெண்களுக்கான -54 கிலோ எடைபிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற திருச்சி மாணவி S. Kamalayazhini. ( கமலயாழினி). இவர்… Read More »மாநில அளவில் கராத்தே போட்டி.. வெண்கலபதக்கம் வென்ற திருச்சி மாணவி

