20 விசில் அடித்தும் வேகாத மட்டன்… குக்கரோடு போலீசில் புகார்
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், தாடிபத்ரி பகுதியைச் சேர்ந்தவர் சோடாலா ஹாஜி. இவர் உகாதியை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள ஒரு கடையிலிருந்து ஆட்டிறைச்சி (மட்டன்) வாங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்று ‘தலைக்கறி’ சமைக்கத் தொடங்கியுள்ளார். ஆனால்,… Read More »20 விசில் அடித்தும் வேகாத மட்டன்… குக்கரோடு போலீசில் புகார்
