சத்தியமூர்த்தி பவனில் முற்றுகை: சீட் தராததால் காங்கிரஸ் பெண் நிர்வாகி தீக்குளிக்க முயற்சி
‘சட்டசபை தேர்தலில், மகளிர், சேவாதளம் நிர்வாகிகள் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும்’ என, வலியுறுத்தி, சென்னை சத்திய மூர்த்தி பவனில், காங்கிரசார் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். பெண் நிர்வாகி ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால், பரபரப்பு… Read More »சத்தியமூர்த்தி பவனில் முற்றுகை: சீட் தராததால் காங்கிரஸ் பெண் நிர்வாகி தீக்குளிக்க முயற்சி









