லாரி மீது வேன் மோதி கவிழ்ந்தது- கரூர் வாலிபர் பலி- 18 பேர் காயம்
வத்தலக்குண்டு அருகே, லாரி மீது சுற்றுலா வேன் மோதி கவிழ்ந்த விபத்தில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பரிதாபமாக பலியானார்; 18 பேர் காயமடைந்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகாவில் உள்ள நெய்தலூரை… Read More »லாரி மீது வேன் மோதி கவிழ்ந்தது- கரூர் வாலிபர் பலி- 18 பேர் காயம்