தவெகவினர் சென்ற வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
நீலகிரி மாவட்டம் குன்னூர் கருப்பாலம் பகுதியில் தவெகவினர் சென்ற வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. குன்னூர் தவெக வேட்பாளர் தங்கராஜ் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அவருக்காக வேனில் சென்றவர்கள் விபத்தில்… Read More »தவெகவினர் சென்ற வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

