வேலூர் விமான நிலையத்தில் முதல் விமானம் தரையிறக்கம்
வேலூர் விமான நிலையத்தில் முதல் முறையாக விமானம் தரையிறங்கியது. 17 வயதிலேயே தனி ஆளாக விமானத்தில் உலகை சுற்றி கின்னஸ் உலக சாதனை படைத்த மேக் ரூதர்போர்ட், தனது தந்தையுடன் வேலூருக்கு விமானத்தில் வந்தார்.… Read More »வேலூர் விமான நிலையத்தில் முதல் விமானம் தரையிறக்கம்
