Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வேலூர் விமான நிலையத்தில் முதல் விமானம் தரையிறக்கம்

வேலூர் விமான நிலையத்தில் முதல் விமானம் தரையிறக்கம்

வேலூர் விமான நிலையத்தில் முதல் முறையாக விமானம் தரையிறங்கியது. 17 வயதிலேயே தனி ஆளாக விமானத்தில் உலகை சுற்றி கின்னஸ் உலக சாதனை படைத்த மேக் ரூதர்போர்ட், தனது தந்தையுடன் வேலூருக்கு விமானத்தில் வந்தார். விமான நிலையத்தில் தரையிறங்கிய அவர்களை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வரவேற்றனர். வேலூர் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய நிகழ்வு, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

error: Content is protected !!