ஸ்டாலின் மீதான விமர்சனம்: எடப்பாடி பழனிசாமிக்கு வைகோ கடும் எச்சரிக்கை
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த விமர்சனங்களுக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-எடப்பாடி பழனிசாமி… Read More »ஸ்டாலின் மீதான விமர்சனம்: எடப்பாடி பழனிசாமிக்கு வைகோ கடும் எச்சரிக்கை

