வைக்கோல் லாரியில் மின்கம்பி உரசி… 17வயது சிறுவன் உடல் கருகி பலி
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசியதில் தீப்பிடித்து எரிந்ததில், லாரியின் மீது இருந்த 17 வயது சிறுவன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மார்க்கம்பட்டி பகுதியைச்… Read More »வைக்கோல் லாரியில் மின்கம்பி உரசி… 17வயது சிறுவன் உடல் கருகி பலி
