கணவர் வெளியே அழைத்துச் செல்ல மறுப்பு.. இளம்பெண் தற்கொலை
செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அருகே நெமிலிச்சேரி பாத்திமா நகரைச் சேர்ந்த ஜெகதீசன் (28), அருணா (26) தம்பதிக்கு 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆயுதபூஜை விடுமுறையையொட்டி, தன்னை வெளியே அழைத்துச் செல்லுமாறு அருணா… Read More »கணவர் வெளியே அழைத்துச் செல்ல மறுப்பு.. இளம்பெண் தற்கொலை
