Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கணவர் வெளியே அழைத்துச் செல்ல மறுப்பு.. இளம்பெண் தற்கொலை

கணவர் வெளியே அழைத்துச் செல்ல மறுப்பு.. இளம்பெண் தற்கொலை

செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அருகே நெமிலிச்சேரி பாத்திமா நகரைச் சேர்ந்த ஜெகதீசன் (28), அருணா (26) தம்பதிக்கு 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆயுதபூஜை விடுமுறையையொட்டி, தன்னை வெளியே அழைத்துச் செல்லுமாறு அருணா கேட்டுள்ளார். ஆனால், நண்பருடன் வெளியே செல்ல இருப்பதாகக் கூறி ஜெகதீசன் மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டுக்குத் திரும்பிய ஜெகதீசன், அருணா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!