Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கார் மோதிய விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

கார் மோதிய விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

விழுப்புரத்தில் கடந்த 18ம் தேதி ஸ்கேட்டிங் பயிற்சியை முடித்துவிட்டு, குடும்பத்துடன் பைக்கில் ஏற முயன்றபோது, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற கார் மோதியதில் மனைவி குணவனிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது கணவர் தமிழ்மணி மற்றும் மகன் கீர்த்தன் ஆகியோர் இன்று (அக்.21) காலை உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!