வௌ்ளியங்கிரி மலை பாதையில் பக்தர் மயங்கி விழுந்து பலி
கோவை அருகே உள்ள வெள்ளியங்கிரி மலையில் சாமி தரிசனம் செய்யச் சென்ற டாக்ஸி ஓட்டுநர், மலைப்பாதையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். கோவை மதுக்கரை அடுத்த கண்ணமநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் மயில்சாமி (32). டாக்ஸி ஓட்டுநராகப்… Read More »வௌ்ளியங்கிரி மலை பாதையில் பக்தர் மயங்கி விழுந்து பலி


