”ராக்கா” படத்தில் ஷாருக் கான் நடிக்கவில்லை… முற்றுப்புள்ளி
இயக்குநர் அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வரும் ‘ராக்கா’ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக பரவிய செய்திகளுக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இப்படத்தில் கெஸ்ட் ரோலில்… Read More »”ராக்கா” படத்தில் ஷாருக் கான் நடிக்கவில்லை… முற்றுப்புள்ளி
