நயன்தாரா-சல்மான் கான் பட ஷூட்டிங் ஸ்டார்ட்
நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் பூஜை வீடியோ வெளியாகியுள்ளது. வம்சி பைடிபள்ளி இயக்கும் இப்படத்தில் சல்மான் கான் கதாநாயகனாக நடிக்கிறார். தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் இப்படம் பான் இந்தியா படமாக உருவாகிறதாம். ‘ஜவான்’… Read More »நயன்தாரா-சல்மான் கான் பட ஷூட்டிங் ஸ்டார்ட்


