பேராசிரியர் மா. நன்னனின் வாழ்விணையர் பார்வதி மறைவு- ஸ்டாலின் இரங்கல்
பேராசிரியர் மா. நன்னனின் வாழ்விணையர் பார்வதி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பார்வதி நன்னன் மறைந்த செய்தி சொல்லொண்ணா வேதனையைத் தருகிறது என தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்… Read More »பேராசிரியர் மா. நன்னனின் வாழ்விணையர் பார்வதி மறைவு- ஸ்டாலின் இரங்கல்
