Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இலக்கிய செழுமை மறைந்தது.. ஸ்டாலின் இரங்கல்

இலக்கிய செழுமை மறைந்தது.. ஸ்டாலின் இரங்கல்

எழுத்தாளர் இரா.முருகன் மறைவுக்கு ஸ்டாலின், கனிமொழி MP ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தனது படைப்பாற்றலால் தமிழ் இலக்கியத்திற்கு செழுமை சேர்த்தவர் என ஸ்டாலின் தனது இரங்கல் பதிவில் குறிப்பிட்டுள்ளோர். அதேபோல், தமிழில் அறிவியல் புனைகதைகள் உள்ளிட்ட பல்வேறு நவீன இலக்கிய வடிவங்களில் புதிய முயற்சிகளை மேற்கொண்டவர் என கனிமொழி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

error: Content is protected !!