3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் திருப்பம்-ஸ்டிக்கர்’ கூட பிரிக்காத செருப்புகளால் சந்தேகம்
கர்நாடக காட்டில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவ இடத்தில் புதிய செருப்புகள் கைப்பற்றப்பட்டது தொடர்பாகப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவிற்குட்பட்ட ஷாக்யா கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில்… Read More »3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் திருப்பம்-ஸ்டிக்கர்’ கூட பிரிக்காத செருப்புகளால் சந்தேகம்


