ஸ்பாவில் தாலிச்செயினை தொலைத்த நடிகை வினோதினி- அறிவுறுத்தல்
ஸ்பாவில் தனது தாலிச்செயின் காணாமல் போனதாகவும், அதுகுறித்து கேட்டதற்கு முறையான பதில் கிடைக்கவில்லை என்றும் நடிகை வினோதினி வேதனை தெரிவித்துள்ளார். சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள வீடியோவில், மசாஜ் செய்வதற்கு முன்பு தாலிச்செயினை அங்குள்ள ஒரு… Read More »ஸ்பாவில் தாலிச்செயினை தொலைத்த நடிகை வினோதினி- அறிவுறுத்தல்
