ஸ்விக்கி ஊழியருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த யூடியூபர்
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவரை, யூடியூபர் ஜைத் மெஹ்தி 5 நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று மில்க்ஷேக் வழங்கிய சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. சாலையில் சந்தித்த அந்த ஊழியரிடம்… Read More »ஸ்விக்கி ஊழியருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த யூடியூபர்
