செவிலியர் மாணவி கொலை.. வெளியான திடுக்கிடும் தகவல்
தெலுங்கானாவின் வெங்கன்னபாலம் கிராமத்தில் 18 வயது செவிலியர் மாணவி ஹரிணி தனது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். அவரது தாயார், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் மீது சந்தேகம் தெரிவித்துள்ளார். பிரேதப் பரிசோதனை… Read More »செவிலியர் மாணவி கொலை.. வெளியான திடுக்கிடும் தகவல்
