Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செவிலியர் மாணவி கொலை.. வெளியான திடுக்கிடும் தகவல்

செவிலியர் மாணவி கொலை.. வெளியான திடுக்கிடும் தகவல்

தெலுங்கானாவின் வெங்கன்னபாலம் கிராமத்தில் 18 வயது செவிலியர் மாணவி ஹரிணி தனது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். அவரது தாயார், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் மீது சந்தேகம் தெரிவித்துள்ளார். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கழுத்து நெரிக்கப்பட்டதே மரணத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதனால், போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, முக்கிய சந்தேக நபர், தொடர்புடையவர்களைத் தேடி வருகின்றனர். பாலியல் ரீதியான தாக்குதல் நடந்ததா என்பதை உறுதிப்படுத்த கூடுதல் விசாரணை நடக்கிறது.

error: Content is protected !!