Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சீன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு: படக்குழு நன்றி

ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்லென், நஸ்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘சீன்’ திரைப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே சிறந்த பொழுதுபோக்கு படமாக வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை மாபெரும் வெற்றியடைய செய்த ரசிக பெருமக்களுக்கும், சிறப்பு தோற்றத்தில் நடித்த டொவினோ தாமஸ், ஜோதிகா உள்ளிட்ட படக்குழுவினருக்கும் படக்குழு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளது. மேலும், படம் பார்க்காத ரசிகர்கள் திரையரங்குகளுக்கு சென்று படத்தை கண்டு ரசிக்க வேண்டும் எனவும் படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

error: Content is protected !!
Secret Link