ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் பணியிட மாற்றம்.. தமிழக அரசு
உளவுத்துறை டிஐஜியாக தர்மராஜ் நியமனம் , சென்னை CID ஐ.ஜியாக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சைபர் க்ரைம் டிஜிபியாக பால நாகதேவி நியமிக்கப்பட்டுள்ளார். ஐஜி தர்மராஜன் பணியிடமாற்றம்… Read More »ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் பணியிட மாற்றம்.. தமிழக அரசு
