உளவுத்துறை டிஐஜியாக தர்மராஜ் நியமனம் , சென்னை CID ஐ.ஜியாக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சைபர் க்ரைம் டிஜிபியாக பால நாகதேவி நியமிக்கப்பட்டுள்ளார். ஐஜி தர்மராஜன் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
