கும்பகோணம் பாலக்கரை அருகே சோகம்- 10 தெருநாய்கள் கடித்து முதியவர் பலி
கும்பகோணம் பாலக்கரை அருகே பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் பாலக்கரை பகுதியில் ஆட்டோ நகர் அமைந்துள்ளது. இதனை ஒட்டியுள்ள அருள்நகர், பழனிச்சாமி நகர் உள்ளிட்ட… Read More »கும்பகோணம் பாலக்கரை அருகே சோகம்- 10 தெருநாய்கள் கடித்து முதியவர் பலி
