திருப்போரூர் தொகுதிக்கு வந்த 1363 இயந்திரங்கள்.. அனைத்து கட்சி முன்னிலையில் சீல் வைப்பு
திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்புவதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று காலை திருப்போரூர் தொகுதி தேர்தல் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படை பாதுகாப்புடன் வந்திறங்கின. திருப்போரூர் தொகுதி… Read More »திருப்போரூர் தொகுதிக்கு வந்த 1363 இயந்திரங்கள்.. அனைத்து கட்சி முன்னிலையில் சீல் வைப்பு

