தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு!
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இன்றும்(ஆக.18), நாளையும்(ஆக.19) மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை… Read More »தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு!






