கூடுதல் கட்டணம் வசூல்- மேலும் 150 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்
டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலித்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் மேலும் 150 பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று (செப்.2) 67 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில்,… Read More »கூடுதல் கட்டணம் வசூல்- மேலும் 150 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்
