புனேவில் விஷச்சாராயம் குடித்து 16 பேர் பலி
மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் விஷச்சாராயம் குடித்ததால் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புனேவில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷச்சாராயத்தை அருந்திய 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். மேலும்,… Read More »புனேவில் விஷச்சாராயம் குடித்து 16 பேர் பலி

