டி.என்.பி.எஸ்.சி. 170 பணியிடங்கள்: இன்று கடைசி நாள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் பல்வேறு துறைகளில் உள்ள 170 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்பட்டது. உதவி மேலாளர், கால்நடை உதவி அறுவை சிகிச்சை மருத்துவர், உதவி… Read More »டி.என்.பி.எஸ்.சி. 170 பணியிடங்கள்: இன்று கடைசி நாள்

