ஜெயங்கொண்டம் அருகே 2 ஏக்கர் சவுக்கு-தைலம் மரங்கள் எரிந்து சேதம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பூவாயிக்குளம் மலைப்பெருமாள் ஏரிக்கு அருகே உள்ள அண்ணாதுரை மற்றும் மற்றும் ஒரு அண்ணாதுரை இவர்கள் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் தைல மற்றும் சவுக்கு மரங்களை சாகுபடி செய்துள்ளார். யாரோ… Read More »ஜெயங்கொண்டம் அருகே 2 ஏக்கர் சவுக்கு-தைலம் மரங்கள் எரிந்து சேதம்
