தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 சிறுவர்கள் பலி…
நாகபட்டினம் அருகே வீடு கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். பள்ளி விடுமுறையையொட்டி தாத்தா வீட்டிற்கு வந்த சிறுவர்கள் மூடப்படாமல் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தனர். 4… Read More »தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 சிறுவர்கள் பலி…


