நண்பர்கள் 2 பேர் கார் மோதி பரிதாப பலி
சிவகங்கை மாவட்டம் ஒக்கூரைச் சேர்ந்த ஆதிநாராயணன் (26) மற்றும் அவரது நண்பர் ஆதி கார்த்திக் (23) ஆகியோர் நேற்று மாலை பைக்கில் மதகுபட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார், பைக்… Read More »நண்பர்கள் 2 பேர் கார் மோதி பரிதாப பலி
