Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நண்பர்கள் 2 பேர் கார் மோதி பரிதாப பலி

சிவகங்கை மாவட்டம் ஒக்கூரைச் சேர்ந்த ஆதிநாராயணன் (26) மற்றும் அவரது நண்பர் ஆதி கார்த்திக் (23) ஆகியோர் நேற்று மாலை பைக்கில் மதகுபட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார், பைக் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அவ்வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆதிநாராயணன் இன்னும் சில நாட்களில் துபாய் செல்ல திட்டமிட்டிருந்தார்.

error: Content is protected !!