2 ரயில் திட்டங்களுக்கு நிலம் எடுப்பு-ஒப்புதல்!
12 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள தஞ்சாவூர்–பட்டுக்கோட்டை, மன்னார்குடி–பட்டுக்கோட்டை ரயில் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
12 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள தஞ்சாவூர்–பட்டுக்கோட்டை, மன்னார்குடி–பட்டுக்கோட்டை ரயில் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ, மதுரை ரயில்வே கோட்ட மேலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ராமேஸ்வரம் – பனாரஸ்… Read More »பனாரஸ், அயோத்தி ரயில்கள்…. புதுகையில் நின்று செல்ல நடவடிக்கை….. துரை வைகோ வலியுறுத்தல்