சேலத்தில் 2 வாரங்களாக காணாமல் போன கர்ப்பிணி சடலமாக மீட்பு
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே, கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி காணாமல் போன கர்ப்பிணி கோகிலா சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோகிலா காணாமல் போனது குறித்து குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்திருந்த… Read More »சேலத்தில் 2 வாரங்களாக காணாமல் போன கர்ப்பிணி சடலமாக மீட்பு
