பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை- ரூ.37 லட்சம் தங்க கட்டி பறிமுதல்
தாராபுரத்தில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு வீடுபுகுந்து நகைகளை கொள்ளை அடித்த பனியன் தொழிலாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.37 லட்சம் மதிப்பிலான தங்க கட்டி பறிமுதல் செய்யப்பட்டது.திருப்பூர் மாவட்டம் தாராபுரம்… Read More »பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை- ரூ.37 லட்சம் தங்க கட்டி பறிமுதல்
