140 கிலோ குட்கா பறிமுதல்- தவெக பிரமுகர் உட்பட 2 பேர் கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்… Read More »140 கிலோ குட்கா பறிமுதல்- தவெக பிரமுகர் உட்பட 2 பேர் கைது
