2000 டன் நெல் மூட்டைகள் சேலத்திற்கு அனுப்பி வைப்பு
தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட 2000 டன் நெல் மூட்டைகள், கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் சேலத்திற்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டன. பொது விநியோகத் திட்டத்தின் கீழ்… Read More »2000 டன் நெல் மூட்டைகள் சேலத்திற்கு அனுப்பி வைப்பு

