நேபாளத்தில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு- 21 பேர் பலி
நேபாளத்தில் இயற்கை மீண்டும் தனது கோர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். இடைவிடாது பெய்த கனமழையால், நேபாளத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள முஸ்தாங்… Read More »நேபாளத்தில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு- 21 பேர் பலி



