திருச்சி ரயில்வே ஸ்டேசனில் 22.8 கிலோ குட்கா பறிமுதல்
திருச்சி இருப்புப்பாதை காவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா உத்தரவின்பேரில் சிறப்பு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. முதல் நிலைக் காவலர் கண்ணதாசன், காவலர்கள் ரெங்கபாஷ்யம், ராஜ்குமார் ஆகியோர் விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி… Read More »திருச்சி ரயில்வே ஸ்டேசனில் 22.8 கிலோ குட்கா பறிமுதல்
