பிரிட்டனில் மேயரான இந்திய வம்சாவளி 23 வயது துஷார் குமார்
10 வயதில் பிரிட்டனுக்கு குடிப்பெயர்ந்து, அங்கு வெறும் 23 வயதில் மேயராகி இந்திய வம்சாவளி துஷார் குமார் சாதனை படைத்துள்ளார். எல்ஸ்ட்ரீ & போரஹாம்வுட் நகரத்தின் புதிய மேயராக அவர் பதவியேற்றுள்ளார். இதன்மூலம் பிரிட்டன்… Read More »பிரிட்டனில் மேயரான இந்திய வம்சாவளி 23 வயது துஷார் குமார்
