அரியலூரில் பஸ் விபத்து.. 25 பயணிகள் காயமுடன் தப்பினர்
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள குமாரமங்கலத்தில் இருந்து, இன்று காலை தஞ்சாவூருக்கு குமாரமங்கலம், கீழக்கொளத்தூர் கிராமத்தில் இருந்து தஞ்சாவூருக்கு அரசு டவுன் பஸ் 70 சென்றது. இப்பேருந்தில் ஓட்டுநர் நடத்துனர் மற்றும் 25… Read More »அரியலூரில் பஸ் விபத்து.. 25 பயணிகள் காயமுடன் தப்பினர்
