பட்டாசு ஆலை வெடி விபத்து.. பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலையில், நேற்று மாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அரசு… Read More »பட்டாசு ஆலை வெடி விபத்து.. பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
