செங்கல்பட்டு- அரசு பஸ் கவிழ்ந்து விபத்து-உயிர்தப்பிய 25 பயணிகள்
கன்னியாகுமாரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து சென்னை வந்துக்கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து செங்கல்பட்டு அருகே புலிப்பாக்கம் வளைவில் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு… Read More »செங்கல்பட்டு- அரசு பஸ் கவிழ்ந்து விபத்து-உயிர்தப்பிய 25 பயணிகள்
